13 April 2009

ஆள் - அரவம்

அழகென
நான் வியந்த
படமெடுத்த பாம்பு
மறு நொடி அதன்
உரு காட்ட
இப்பொழுதெல்லாம்
நான் நம்புவதில்லை...
பாம்பையும்
சில மனிதர்களையும் .

-2002 ஆம் ஆண்டு டைரியிலிருந்து

3 comments:

  1. ஓ! நாட்குறிப்பில் எடுக்கப்பட்டவையா? நல்ல கருத்து
    ஆனால் பொதுமைப்படுத்துவதும் கூட சில சமயத்தில் ஏமாற்றங்களை தந்துவிடும்

    ReplyDelete
  2. ஹ்ம்..உண்மைதான்..சில நேரங்களில்!!

    ReplyDelete
  3. நன்றாக உள்ளது

    ReplyDelete