கலியுகத்தின் எந்த நோய் நொடியும் நம்மை அண்டாது வாழ , நாம் சாப்பிடும் பொருட்களை மட்டுமல்ல , (நாம் மறந்து போன) சாப்பிடும் முறையையும் புனரமைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். சாப்பிடும் போது குறைந்த பட்சம் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து வந்தால் , நோய் எதுவும் நம்மைப் பீடிக்காது என்பது திண்ணம். 'இதெல்லாம் சும்மா' என்று சொல்லி அலட்சியப்படுத்துவீர்களேயானால் , சனி பகவான் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்கிறார் என்று அர்த்தம்.
உணவு உண்ணும் முறை
1)குளித்தவுடன் தவிர்த்தல்
2)கை,கால்,முகம் கழுவுதல்
3)காலை மடக்கி அமருதல்
4)உணவில் அறுசுவை
5)முதலில் இனிப்பு
6)சாப்பாட்டில் கவனம்
7)வாய் மூடி மெல்லுதல்
8)எச்சில் கலத்தல்
9)பற்களால் அரைத்தல்
10)ரசித்து ருசித்தல்
11)சுவை திகட்ட உண்ணுதல்
12)சுவை அற்று விழுங்கல்
13)பேச்சைத் தவிர்த்தல்
14)தண்ணீரைத் தவிர்த்தல்
15)தொலைக்காட்சி தவிர்த்தல்
16)புத்தகம் தவிர்த்தல்
ok Boss
ReplyDeleteDr.RM