#அத்தகைய தோற்றம் கொண்டதால் அவர்கள் அரசாங்க அலுவலகத்தில் குமாஸ்தாவாக உள்ளனரா அல்லது இத்தனை வருடம் அரசாங்கத்தில் வேலை பார்த்தால் அத்தகைய தோற்றம் வந்து விடுமா?
#தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் நடைபெறும் சுவிஷேசப் பிரசங்கங்களில் பேசப்படும் விவிலியத் தமிழை விட ஆங்கிலம் தான் எனக்குப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.உங்களுக்கும் அப்படித்தானா?
#நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த பள்ளி ஆசிரியர்களை தற்போது எங்கேனும் காண நேரிட்டால் மிகுந்த மரியாதையும் அதை விட மிகுதியாக அனுதாபமும் ஏற்படுகிறது.ஏன்?
மூன்றையும் தனித்தனியாக பிரித்துக் காட்டியிருந்தாலும்
ReplyDeleteஅவைகளுக்கிடையேயான நெருக்கம் அருமையாய் புரிகிறது
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
#1 second option is true.. :)
ReplyDelete# no comments
# two reasons : u may think that u r in high position than them 2)age factors :)