இசை ஞானியின் இசை பற்றி சிலாகிக்கிறார் எழுத்தாளரும், இயக்குனருமான சுகா அவர்கள்.
இவர் விகடனில் எழுதிய 'மூங்கில் மூச்சு' அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. தூய தமிழ் தாண்டி வட்டார வழக்கில் எழுதுவதென்பது சுலபமானதல்ல. முழுக்க முழுக்க நெல்லைத் தமிழ் துள்ளி விளையாடும் இவரின் எழுத்து நம்மையும் இவரையும் கண்ணுக்குத் தெரியாத கண்ணியால் இணைக்கும். இசை ஞானியின் தீவிர ரசிகர். இசைஞானி பற்றி இவரிட்ட பல பதிவுகளில் நான் மிகவும் ரசித்தது இது.
No comments:
Post a Comment